தமிழ் தேசியத்தின் அடையாள நாள் மே18: அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka
By Sathangani May 18, 2024 04:04 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவு கூருவதற்கு ஆதரவை வேண்டி நிற்பதோடு, அனைத்து மக்களும் தமிழ் தேசிய உணர்வோடு உயிர் கொடையானவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரவேண்டும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”இது தமிழ் தேசியத்தின், அரசியலின் அடையாள நாள். அழுது புலம்பும் நாளாக இருந்தாலும் கூட , அழுது புலம்புவதற்கு எந்த அரசியல் காரணமாக இருந்ததோ அந்த அரசியலை தோற்கடிப்பதற்காக மக்கள் திரளும் நாளாக நாங்கள் கருதுகின்றோம்.

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

தீபம் ஏற்றுமாறு

எனவே இந்நாள் வெற்றிபெற வேண்டும் எனில் மக்கள் சக்தி அவசியம் எனவே மக்கள் எவ்வித அச்சம் இன்றி ஒன்று கூடுமாறு கேட்கின்றோம்.

தமிழ் தேசியத்தின் அடையாள நாள் மே18: அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு | May 18 Is The National Day Of Tamil Thesiyam

அதே நேரம் வரமுடியாமல் இருக்கின்றவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விளக்கு ஏற்றும் நேரம் உங்களுடைய வீடுகளிலும், கிராமங்களிலும் தீபம் ஏற்றுமாறு நாம் கேட்கின்றோம்.

அதுமட்டுமல்ல இன்று (18) மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் சமய வேறுபாடு இன்றி உயிர் தியாகமானவர்களுக்கு ஆலய மணியை ஒலிக்கச் செய்து அஞ்சலி செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழீழ வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்: புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஆதங்கம்

தமிழீழ வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்: புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஆதங்கம்

தமிழ் மக்களின் எழுச்சி

இந்த அரசியல் பயணமானது, சமயத்தினையும் தேசத்தினையும் ஒன்றிணைக்கும் வடக்கு கிழக்கு தாயக மண்ணின் மக்களாக இந்த தேசிய நாளிலே எம்முடைய எழுச்சியை வெளிப்படுத்துவோம். அத்தோடு தேசியம் சார்ந்த அரசியல் சமூகத்திற்கு கேட்க வேண்டும், மீண்டும் இதனை நாம் இன்று வலியுறுத்துவோம்.

தமிழ் தேசியத்தின் அடையாள நாள் மே18: அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு | May 18 Is The National Day Of Tamil Thesiyam

உயிரிழந்தவர்களுக்கும் உயிர் கொடையானவர்களுக்கும் இந்த தீபம் ஏற்றுகின்ற நாள் எல்லா தீய சக்திகளையும் எரிக்கின்ற தீபமாகவும் தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் நாளாகவும் அமையும், அதற்கான ஒத்துழைப்பை, ஆதரவை தமிழ் தேசமாக தாருங்கள்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி

இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025