வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Parliament of Sri Lanka
Sri Lanka
Tamil diaspora
By Sumithiran
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இலங்கையில் விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள்
அதிபர் செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களை பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் இலங்கை சிந்திக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்