வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
srilankans
abroad
foregin ministry
By Sumithiran
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை நாட்டிற்கு நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்களிடம் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முதலாவது வேலைத்திட்டம் சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பமானது. எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்