மருத்துவத் துறைக்கு அரச பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையா..! கவலையை விடுங்கள்
Ranil Wickremesinghe
National Health Service
By Sumithiran
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை உள்ளூர் மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு
அதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கலாம் என முக்கியமாக நம்பப்படுகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 14 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்