ரணிலிடம் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் அறிக்கை!
Ranil Wickremesinghe
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By pavan
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (03) பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்த கலந்துரையாடலில் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ரணிலிடம் தெரியப்படுத்தியுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி