சொக்லேட் சாப்பிட்டால் பல்சொத்தை வருமா?
teeth
protect
medical tips
By Vanan
ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதிலும் குறிப்பாக முரசு பாதிப்படைதலால் பலரும் அவதியுறுகின்றனர் என பல் மருத்து நிபுணர் மாலவி சிவகணேசன் கூறுகிறார்.
பல் மருத்துவம் குறித்த பலரது வினாக்களுக்கு விடையாய் வருகிறது இந்த மருத்துவம் நிகழ்ச்சி,
பகுதி - 1
பகுதி - 2