மருந்து இறக்குமதி குறித்து வெளியான புதிய அறிவிப்பு - துஷித்த சுதர்சன
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
By Dharu
நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.
இதேவேளை,சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராமையினால் அந்த மருந்துகள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டிற்கான மருந்து தேவையில் 300 வகையான மருந்துகளே தயாரிக்கப்படுகின்றன.
மருந்து இறக்குமதி
சுமார் 20 ஆயிரம் வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணி நெருக்கடியினால் மருந்து விநியோகத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள போதும், அரசாங்கம் இதுபற்றி முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக நாட்டின் மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.”என தெரிவித்திருந்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்