அந்தத் தவறு மீண்டும் நடக்காது: உறுதியளித்தார் சுகாதார அமைச்சர்

Ministry of Health Sri Lanka Drugs Nalinda Jayatissa
By Sumithiran Feb 27, 2025 01:05 AM GMT
Report

மருந்து விநியோகத்தில் ஏற்பட்ட பலவீனங்கள் காரணமாக சுகாதார அமைச்சின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda jayatissa) தெரிவித்தார்.

அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் நகரத்திற்கான மருந்தகம்

நாட்டில் நிறுவப்பட்ட முதலாவதும் பழமையானதுமான அரச மருந்தகமான கொழும்பு 07 அரச மருந்தகத்தின் 51வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்தத் தவறு மீண்டும் நடக்காது: உறுதியளித்தார் சுகாதார அமைச்சர் | Medicine Supply Deficiencies Will Not Recur

"உங்கள் நகரத்திற்கான மருந்தகம்" திட்டத்தின் கீழ், அரசு மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரசு மருந்தகங்களை உடனடியாக நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு நேர்ந்த துயரம்

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு நேர்ந்த துயரம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சூத்திரதாரிகள் ஒன்றாக சுற்றிய அதிர்ச்சி காணொளி

கணேமுல்ல சஞ்சீவ கொலை சூத்திரதாரிகள் ஒன்றாக சுற்றிய அதிர்ச்சி காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023