வீதியில் உறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - காவல்துறை அதிகாரியிடம் அறிமுகம்
Sri Lanka Police
Parliament of Sri Lanka
By Dharu
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அண்மையில் ஒளிப்பதிவு ஒன்று செய்வதற்காக இரவு நேரம் மஹரகமவில் உள்ள ஒளிப்பதிவு கலையகம் ஒன்றுக்குச் சென்று திரும்புவதற்கு நீண்ட நேரமாகியுள்ளது.
எனவே அவர் வாகனத்தில் வீட்டுக்கு செல்வதற்கு முயன்ற போது கடும் நித்திரை காரணமாக வீதியோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்துக்குள் நித்திரை செய்துள்ளார்.
காவல்துறை அதிகாரி
இந்நிலையில் காவல்துறை அதிகாரியொருவர் வாகன கண்ணாடியை தட்டி ''இந்தப் பக்கம் வாகனம் நிறுத்தத் தடை'' என கூறியபோது காவல்துறை அதிகாரியிடம் தன்னை யார் என்று அறிமுகப்படுத்தி நடந்ததைச் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்