பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள்
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக சித்தி மெரினா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சேலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வக்குமரன், மாணிக்க படத்துருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி அங்கம்பொடி டமிதா நந்தனி டி சொய்சா, ரஞ்சினி நடராஜாபிள்ளை மற்றும் சந்திரரத்ன பல்லேகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி