முறிகண்டியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Mullaitivu
Accident
Death
By Thulsi
முல்லைத்தீவு (Mullaitivu) முறிகண்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்றையதினம் (13.05.2024) முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி