50 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள ராஜயோகம் : ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள்

Astrology
By Sathangani Feb 15, 2025 06:30 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி பல சுபயோகங்களை உருவாக்குகின்றன.

அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் தெரியும். நவக்கிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

இந்த புதன் அஸ்தமன நிலையில் கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சூரியன், சனி ஆகிய கிரகங்கள் பயணித்து வருகின்றன. 

மாத இறுதியில் கோடியில் புரள போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

மாத இறுதியில் கோடியில் புரள போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

ராஜயோகம்

இந்தநிலையில் புதனும் நுழைந்துள்ளதால், இந்த 3 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளன.

50 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள ராஜயோகம் : ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள் | Mercury Made Vipreet Rajyog 2025

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது. 

குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். இப்போது புதன் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது பலவிதமான நன்மைகளை தரும். முக்கியமாக திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும்.

வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் பங்குச் சந்தையில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதனின் பரிபூர்ண அருளால் வெற்றிகள் கிடைப்பதோடு, நிறைய லாபமும் கிடைக்கும்.

வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உங்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரப்போகிறது. செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது எதிர்பாராத நன்மைகளை வழங்கப்போகிறது. இக்காலத்தில் உங்களின் வாழ்க்கைத் துணையும் அவரது தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

சொத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]   

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026