பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !
Astrology
By Shalini Balachandran
2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி சனி கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார்.
சனி தனது ராசியை மாற்றும் போது, மூன்று ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியும், இரண்டு ராசிகளுக்கு சனி திசையும் ஏற்படுகிறது.
இந்தநிலையில், ஏழரை நாட்டு சனியால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
- உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
- எதிர்கால பிரச்னைகளுக்கு இப்போதே தயாராக இருப்பதால், சவால்களை சமாளிக்கலாம்.
- பண விரயம் அதிகம் ஏற்படும்.
- செலவுகளில் கவனம் தேவை.
கும்பம்
- பண விரயம், பணப்பிரச்னை, மன உளைச்சல் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
- கடின உழைப்பிற்கு, உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.
- பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
- இதனால் முன்னேற்றம் தடைபடும்.
மீனம்
- வேதனை அளிக்கும் காலமாக இருக்கும்.
- பணக் கஷ்டம், மன கஷ்டம் என எல்லா விதத்திலும் பிரச்சனைகள் சூழும்.
- இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
- புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
- கவனமாக வாகனத்தை ஓட்டவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 16 மணி நேரம் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்