கனடா மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா! (படங்கள்)
Canada
By pavan
கனடா மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர்.
மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் (05.08.2023) சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா நாளைய தினம் சிறப்பாக நடைபெறும்.





6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி