பௌத்த தேரர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா கண்டனம்

Mervyn Silva
By Kathirpriya Aug 19, 2023 01:52 PM GMT
Report

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள இடமளித்த பௌத்த தேரர்களுக்கு எதிராக சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பௌத்த மதத்ததை மதிக்கும் மற்றும் உண்மையான சிங்களவராக தம்மை வெளிக்காட்டிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரை போன்று, தேரர்கள் செயல்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"பௌத்த மதத்தின் மீது மற்றும் விகாரைகள் மீது கை வைத்தால் தமிழர்களின் தலைகளை வெட்டுவேன் என கூறினேன்.

அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாரனுக்கும் நான் இதையே தான் கூறியிருந்தேன்.

இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை. இன்று வடக்கு மற்றும் கிழக்கிலிருக்கும் விகாரைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

விகாரைகள் இருந்த இடங்களில் கோவில்கள் கட்டப்படுகின்றன.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இனவாதத்தை தூண்ட விரும்பவில்லை

பௌத்த தேரர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா கண்டனம் | Mervyn Silva Tlks Against Moncks And Ltte

நான் இனவாதத்தை தூண்ட விரும்பவில்லை, எனினும், தற்போது இலங்கைக்கு பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான பௌத்த தேரர்கள் தேவை.

உண்மையான பௌத்த எண்ணம் மனதில் இருக்குமாயின் இவ்வாறான செயல்கள் இடம்பெற யாரும் இடமளித்திருக்க மாட்டார்கள்.

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என கூறும் தரப்பினர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவிக்க வேண்டும்.

ஈழத்தை குறித்தும் 13 ஆவது திருத்தத்ததை குறித்தும் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது, இதனை என்னைப் போல அனைவரும் முன்வந்து தைரியமாக கூற வேண்டும்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024