புலம்பெயர் வாழ் இலங்கையரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
srilanka
diaspora
message
By Sumithiran
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
இதன்படி,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் போது இலங்கை வங்கி முறையை பயன்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கறுப்புச் சந்தை வர்த்தகத்தின் ஊடாக எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி