AI-யுடன் உரையாட சிறுவர்களுக்கு தடை...! மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

WhatsApp Instagram Meta Artificial Intelligence Social Media
By Shalini Balachandran Jan 24, 2026 10:19 PM GMT
Report

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரங்களைச் சிறுவர்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

இத்தொழில்நுட்பத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்படும் வரை இத்தடை தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரங்களைச் சிறுவர்கள் பயன்படுத்துவது வரும் வாரங்களில் நிறுத்தப்படும்.

இந்தியா மீதான வரிவிதிப்பு: ரஷ்யாவின் லாபத்தைக் குறிவைத்த ட்ரம்ப்புக்கு அதிரடிப் பலன்!

இந்தியா மீதான வரிவிதிப்பு: ரஷ்யாவின் லாபத்தைக் குறிவைத்த ட்ரம்ப்புக்கு அதிரடிப் பலன்!

மெட்டா நிறுவனம்

மெட்டாவின் பொதுவான செயற்கை நுண்ணறிவு அசிஸ்டெண்ட் சேவையைச் சிறுவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இருப்பினும், மனிதர்களைப் போலவே உரையாடக்கூடிய பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரங்களுடன் அவர்கள் இனி உரையாட முடியாது.

AI-யுடன் உரையாட சிறுவர்களுக்கு தடை...! மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு | Meta Bans Ai Character Use For Minors Safely

தங்கள் வயதை 18-க்குக் கீழ் எனப் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தின் மூலம் சிறுவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இச்சேவை துண்டிக்கப்படும்.

சமூக ஊடகங்கள் சிறுவர்களின் மனநலனைப் பாதிப்பதாக தெரிவித்து, மெட்டா, டிக்டாக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் அடுத்த வாரம் வழக்கு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.

ஏற்கனவே கேரக்டர் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட்டுடன் உரையாடிய சிறுவன் ஒருவர் தவாறான முடிவெடுக்க தூண்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு அந்நிறுவனத்திற்கு நெருக்கடியைத் தந்தது.

இந்தநிலையில், இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க மெட்டா நிறுவனம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் அண்டார்டிகா பென்குயினின் உருக்கமான காணொளி...!

வைரலாகும் அண்டார்டிகா பென்குயினின் உருக்கமான காணொளி...!

கனடா மீது 100 சதவீத இறக்குமதி வரி..! ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

கனடா மீது 100 சதவீத இறக்குமதி வரி..! ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024