பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை

United Kingdom Iran World Russia
By Shalini Balachandran Oct 13, 2026 11:51 PM GMT
Report

பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ரஷ்யா, ஈரான் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான MI5 இன் பணிப்பாளர் நாயகம் சேர் கென் மெக்கல்லம் (Sir Ken McCallum) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவால் எழும் அபாயங்களைக் கண்காணிக்க MI5 புதிதாக AI அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையத்தை (AI Threat Assessment Centre - AITAC) அமைத்துள்ளதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார்.

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ட்ரோன் தாக்குதல்

அத்தோடு பயங்கரவாதிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உயிரி-ஆயுதங்களை (Biological weapons) உருவாக்கவும் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்தவும் முற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை | Mi5 Warns Of Ai And Hybrid War Threats

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு

பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026