ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு
Microsoft
Russo-Ukrainian War
Ukraine
By Kiruththikan
பொருளாதார தடை
ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
