புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை: வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Migrants
By Shalini Balachandran Sep 29, 2026 07:08 AM GMT
Report

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விபத்து - காவல்துறை உத்தியோகஸ்தர் பலி

யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விபத்து - காவல்துறை உத்தியோகஸ்தர் பலி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வது ஆபத்தான செயலாக இல்லாமல் சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக வெளிநாடு செல்வதற்கு முன்னரான தயார்படுத்தல் முதல், வேலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் மீண்டும் நாடு திரும்புவது வரையிலான அனைத்து கட்டங்களிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை: வெளியான தகவல் | Migrant Workers Security Measure In Sri Lanka Govt

பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீடு 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகற்றப்பட்ட தியாக திலீபன் சிலை: காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு விளக்கம்

அகற்றப்பட்ட தியாக திலீபன் சிலை: காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு விளக்கம்

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: இன்றைய விலை பட்டியல்

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி: இன்றைய விலை பட்டியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020