அமெரிக்கா உக்ரேன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் ஆபத்துக்கள்
Russo-Ukrainian War
United States of America
Ukraine
Indian Peace Keeping Force
By Niraj David
உக்ரேனுடன் அமெரிக்கா செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்று வருகின்ற உக்ரேன் ரஷ்ய யுத்தத்தை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதில் எந்தவிதச் சந்தேகம் இல்லை.
உக்ரேன் நேட்டோவில் இணைந்துகொள்வதற்கான பாலமாக இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் அமையும் என்று, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) குறிப்பிட்டிருந்தார்.
உக்ரேன் ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ வெகுவிரைவில் நேரடியாகக் களமிறங்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்திநிற்கின்ற இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னால் நடைபெற்ற சில தாக்குதல்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 14 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்