இந்திய - இலங்கை இடையிலான இராணுவ மட்டப் பேச்சுக்கள்!
Srilanka
India
Pune
Army Staff Talks
defence cooperation.
By MKkamshan
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சுவார்த்தைகள் (AAST) புனேவில் இடம்பெறுகின்றன.
இதில் இலங்கை இராணுவத்தின் ஐந்து பேர்கொண்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் குறித்து இப்பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
9th Army to Army Staff Talks between #IndianArmy and #SriLanka Army in #Pune !!! A five-member delegation from #SriLanka Army is attending the Talks. The focus is on further enhancement of bilateral defence cooperation. pic.twitter.com/WMEg5TgmX6
— India in Sri Lanka (@IndiainSL) February 11, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி