தமிழர் பகுதிகளில் ஆயுதப்படையினரின் செயற்பாடு! கொத்தளிக்கும் எதிர்க்கட்சி (காணொளி)
Sajith Premadasa
SriLanka
SriLanka Army
Tamilar
Maveerarr Nal
By Chanakyan
* மாவீரர் நாளில் தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
* ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை மற்றும் மாவீரர் நாளில் கைது செய்யப்பட்டமை போன்றன இராணுவ ஆட்சியையே எடுத்துக்காட்டுகின்றது.
* தமிழர் பகுதிகளில் ஆயுதப்படையினரின் செயற்பாடு நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
* இறந்தவர்களை நினைவுகூர அனைவரிற்கும் உரிமையுண்டு
இவ்வாறு மாவீரர் நாளில் இராணுவத்தினரின் செயற்பாடு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்