இலங்கையில் கோடிக்கணக்கில் விற்பனையான மாணிக்ககல்
Ratnapura
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் இன்றையதினம்(16) மாணிக்க கல் ஒன்று கோடிக்கணக்கில் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி பிரதேசத்திலேயே இவ்வாறு மாணிக்ககல் கோடிக்கணக்கில் விற்பனையாகி உள்ளது.
43 கோடி ரூபாவுக்கு கொள்வனவு

பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் இந்த மாணிக்ககல்லை 43 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்.
இந்த மாணிக்க கல் ப்ளுபேயா ரக இனத்தை சேர்ந்தது எனவும் கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி