இத்தாலியில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தால் கிடைத்த மில்லியன் கணக்கான பணம்
money
italy
srilanka embassy
milon
By Sumithiran
இத்தாலியின் மிலனில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதன் மூலம் குத்தகை ஒப்பந்தத்தில் இருந்து பெரும் நிதிப் பலன்களை இலங்கை அரசு பெற முடிந்தது என்று மிலனில் உள்ள இலங்கை துணைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெருமா தெரிவித்துள்ளார்.
முன்னர் மிலனில் உள்ள துணைத் தூதரகத்தை வைத்திருந்த கட்டடத்தின் உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இலங்கை அரசாங்கம் சாதகமாக பதிலளித்ததால் தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இதன்மூலம் ஸ்ரீலங்காவின் கொன்ஸல் ஜெனரல், இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 150 மில்லியனை மிச்சப்படுத்தி கொடுத்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி