நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்

United States of America Iran Strait of Hormuz
By Dharu Mar 13, 2026 07:50 AM GMT
Report

உலகின் எண்ணெய் வழங்கலின் சுமார் 20% கடந்து செல்லும் முக்கியமான வளைகுடா கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வியாழக்கிழமை முதல் கடல்  Naval mines தாக்குதல் கலன்களை பதியத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இராணுவம் ஈரானின் கடற்படையை பெருமளவில் அழித்துவிட்டதாகக் கூறியிருந்தாலும்,

எனினும் இன்று வெளியான தகவலின்படி, ஈரான் தற்போது சிறிய படகுகளை பயன்படுத்தி Naval mines - களை பதித்து, வளைகுடா அண்டை நாடுகளுக்கு விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை மூடுதலை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை ஈரான் எடுக்கக்கூடும் என்ற சாத்தியம் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் போர் திட்டங்களில் கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.

உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!

உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!

ட்ரம்ப் நிர்வாகம்

இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இந்த நடவடிக்கை எதிர்பாராத ஒன்றாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால் | Mines Planted By Iran In The Water

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடக்கூடும் என்ற சாத்தியத்தை தாங்கள் திட்டமிடவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற இரகசிய விளக்கக் கூட்டங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க திட்டமிடுவது பல தசாப்தங்களாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை அம்சமாக இருந்தது என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களிலும் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் CNN-க்கு தெரிவித்தார். “இது என்னை முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்கிறது,” என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை...! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை...! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்