வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

Mullaitivu National People's Power - NPP NPP Government
By Independent Writer Jul 31, 2026 02:35 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை

கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை

புனரமைப்பு செய்யாத நிலை

இதேவேளை சுதந்திரபுரம் பிரதான வீதி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி மக்கள் பாவனைக்காக நேற்றயதினம் (30) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன திறந்து வைத்துள்ளார்.

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் | Minister Inspects Work On Vattuvagal Bridge

குறித்த வீதியானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யாத நிலையில் 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி - சண்முகம் தவசீலன்

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் | Minister Inspects Work On Vattuvagal Bridge

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் | Minister Inspects Work On Vattuvagal Bridge

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் | Minister Inspects Work On Vattuvagal Bridge

ஈரானுக்கு ஆயுத உதவி! முற்றாக மறுத்தது சீனா - ட்ரம்ப்புக்கு ஆறுதல் செய்தி

ஈரானுக்கு ஆயுத உதவி! முற்றாக மறுத்தது சீனா - ட்ரம்ப்புக்கு ஆறுதல் செய்தி

சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025