சமுக வலைத்தளத்தில் வைரலாகும் சுகாதார அமைச்சரின் நடனம் (வீடியோ)
dance
social media
kehelia rambukwella
By Sumithiran
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நடனமாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நடனம் எங்கு, எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவரது நடனத்தின் சிறப்பால், சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருவதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்