வன்முறை களமாக மாறும் தென்னிலங்கை! தாக்கப்பட்டாரா இராஜாங்க அமைச்சர்? அமைச்சரின் சாரதி குத்திக் கொலை
Colombo
Economy
SriLanka
Gamini Lokuge
Kanaka Herath
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) கேகாலை பிரதேசத்தில் சென்றபோது எரிவாயு கொள்வனவு சென்றிருந்த மக்கள் கடும் கோபமடைந்த நிலையில் அமைச்சரை தாக்கியுள்ளனர்.
அதே வேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் (Gamini Lokuge) சாரதி நடுவீதியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி