வெள்ளை வேன் கடத்தல் கொலைகள்: நாமலுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

Mahinda Rajapaksa Current Political Scenario Mahinda Jayasinghe
By Shalini Balachandran Jul 23, 2025 12:52 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் வைத்து தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe), நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) எச்சரித்துள்ளார்.

வெள்ளை வேன் கடத்தல்காரர்களையும் படுகொலையாளிகளையும் பாதுகாத்தவர்கள் ராஜபக்‌சக்கள் எனவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (22) நாடாளுமன்றத்தில் வைத்தே அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்தியா பயணிகள் படகு சேவை: வெளியான தகவல்

இலங்கை - இந்தியா பயணிகள் படகு சேவை: வெளியான தகவல்

ஊடக சந்திப்பு

நடைபெற்ற நேற்றைய (22) விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

வெள்ளை வேன் கடத்தல் கொலைகள்: நாமலுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் | Minister Mahinda Jayasinghe Warned Namal

அதை பெரிதாக செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்‌ச மற்றும் தயாசிறி ஜயசேகர நீங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியை கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள் எனவும், ஊடக சந்திப்புகளை நடத்தியதுடன் எதிர்கால நண்பர்களாகினீர்கள் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏன் நீங்களும் எமது நண்பர் தான் என அமைச்சரை நோக்கி தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக வாகன ஏலத்தில் பெரிய முறைகேடு: ஜனாதிபதியிடம் முறைப்பாடு

பிரதமர் அலுவலக வாகன ஏலத்தில் பெரிய முறைகேடு: ஜனாதிபதியிடம் முறைப்பாடு

படுகொலையாளிகள்

இதற்கு பதிலளித்த அமைச்சர், “ நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள், படுகொலையாளிகள்.

வெள்ளை வேன் கடத்தல் கொலைகள்: நாமலுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் | Minister Mahinda Jayasinghe Warned Namal

வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள், உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்.

சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்க விட்டீர்களா ?ஆகவே என்னிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.  

ரஷ்ய எண்ணெய் வாங்கினால் பொருளாதாரம் சிதையும்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் வாங்கினால் பொருளாதாரம் சிதையும்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025