லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம்
Litro Gas Price
Laugfs Gas Price
Nalin Fernando
By Sumithiran
ஒரு மாதத்திற்குள் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக இருக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 350 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டுமென நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை இரண்டு பாகங்களின் கீழ் சமப்படுத்த வேண்டும் என்றார்.
வித்தியாசம் இருக்க முடியாது

12.5 கிலோ கிராம் லிட்ரோ எர்வாயு சிலிண்டர் மற்றும் 12.5 கிலோ கிராம் சிலிண்டர் லாஃப் எரிவாயு விலையில் 708 ரூபா வித்தியாசம் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அவ்வாறான வித்தியாசம் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி