மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் கடும் விரக்தியில் அமைச்சர் - நடந்தது என்ன?
minister
colombo
government
order
frustration
By Sumithiran
தனது அமைச்சின் கீழ் உள்ள முக்கிய திணைக்களமொன்றில் கடமையாற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை பதவி விலகுமாறு அதிகாரமிக்க அமைச்சர் ஒருவர் அண்மையில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அரச தலைவரால் நியமிக்கப்பட்ட நியமனம் என்று அறியப்படுகிறது. எனினும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் பதவியில் நீடிக்குமாறும் மேலிடத்தில் இருந்து அந்த செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தற்போதும் கடமையில் இருப்பதாக தெரியவருகிறது.
குறித்த அதிகாரியை இராஜினாமா செய்யுமாறு அறிவித்த அமைச்சர் தற்போது விரக்தியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்