போராட்டகாரர்களுக்கு அஞ்சி அரசியல்வாதிகள் எடுத்துள்ள முடிவு
Sri Lanka Politician
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Sumithiran
நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தமது பயணங்களுக்கு சிறிய கார்களையே பயன்படுத்த விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் பெரிய சொகுசு கார்களில் பயணம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் போராட்டக்காரர்கள் இந்த சொகுசு வாகனங்களை எளிதாக அடையாளம் காண்கின்றனர்.
நாடு முழுவதும் பல நகரங்களில் தினசரி நடக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறிய கார்களைப் பயன்படுத்துகின்றனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
