ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் உத்தரவை ஏற்க மறுக்கும் அமைச்சு

Ranil Wickremesinghe Ranjith Siyambalapitiya
By Vanan Nov 11, 2023 03:05 PM GMT
Report

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட தலைவர்கள் பதவிவிலகத் தேவையில்லை என  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய உத்தரவுக்கு அமைய இவர்கள் பதவி விலகவிருந்த நிலையில், இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடைக்கு பின்புலம் யார்..! அம்பலமானது தகவல்

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடைக்கு பின்புலம் யார்..! அம்பலமானது தகவல்

அதிபரிடம் முறைப்பாடு

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, புதிய ஊழியர் ஒருவரை நியமிக்க விரும்புவதாகக் கூறி அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் உத்தரவை ஏற்க மறுக்கும் அமைச்சு | Ministry Of Plantation Industries Order Avoid

எவ்வாறெனினும், அதற்கேற்ப செயற்பட வேண்டாம் எனவும், அமைச்சர் விரும்பினால் தலைவர்களை பதவிகளில் இருந்து நீக்கட்டும் எனவும் சாகர காரியவசம் கூறியிருக்கிறார்.

அமைச்சர் பெரமுனவினால் நியமிக்கப்பட்ட பெருந்தோட்ட அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சிகளின் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்த மொட்டு கட்சி : மீண்டும் யாராலும் அழிக்க முடியாதென அறிவிப்பு

சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்த மொட்டு கட்சி : மீண்டும் யாராலும் அழிக்க முடியாதென அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024