மொனராகலை மாவட்டத்தில் நிலநடுக்கம்
Earthquake
By Vanan
மொனராகலை மாவட்டத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகிள்ளது.
இன்று காலை 9.06 மணியளவில் இந்த சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இறுதியாக கம்பளை பகுதியில் ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்