மிஸ் பாரிஸ் 2024 போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தெரிவு
Jaffna
France
World
By Laksi
பிரான்ஸில் (France) நடைபெற்று வருகின்ற மிஸ் பாரிஸ் 2024 ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு யாழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் (Jaffna) புங்குடுதீவை பூர்வீக இடமாக கொண்ட கிளாரா பத்மசிறி என்பவரே போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
மிஸ் பாரிஸ் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மசிறி ஒருவராக உள்ளார்.
வாக்கெடுப்புகள்
அத்துடன் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும்.
இதில் வெற்றி வெற்றால், பிரான்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி