நாடாளுமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற மோதல்! தோட்டாக்களுடன் தவறவிடப்பட்ட துப்பாக்கி
Sri Lanka Army
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
தவறவிடப்பட்டுள்ள துப்பாக்கி
நேற்று நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதலின் போது பலர் காயமடைந்த நிலையில் இராணுவவீரர் ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் போது இராணுவ வீரரிடம் இருந்த துப்பாக்கி ஒன்று ரவைகளுடன் தவறவிடப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியை போராட்டகாரர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.



புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 8 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்