தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற மாணவன் கடலலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

Sri Lanka Police Ampara Death
By pavan Jul 28, 2022 06:19 AM GMT
Report

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் கடலலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் பெரியதம்பிரான் ஆலய தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற வேளை இடம்பெற்றுள்ளது.

தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் கடலலையில் சிக்கிய வேளை இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.

பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனே இவ்வாறு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

கரையொதுங்கிய மாணவனின் சடலம்

தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற மாணவன் கடலலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு! | Missing Persons Sri Lanka Mannar

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவனை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள், உறவினர்கள் ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவனை கண்டு பிடிக்க முடியாமல் போன நிலையில் நேற்று மாலை(27)  மாணவனின் சடலம் பெரியநீலாவணை பகுதியில் கரையொதுங்கியது.

இதனையடுத்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும், உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைபெரிய நீலாவணை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023