கனடாவில் காணாமற்போன தமிழர் - பொதுமக்களிடம் உதவி கோரல்
Missing Persons
Tamils
Toronto
Canada
By Sumithiran
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமற்போன நிலையில் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
54 வயதுடைய சிவதாஸ் என்பவரே காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் விண்ட்சர் நகரில்

இவர் ஒன்ராறியோவின் விண்ட்சர் நகரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார் எனவும் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் இருந்தால் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி