மன்னாரில் காணாமற்போன தமிழர் :குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை
Missing Persons
Mannar
Vavuniya
By Sumithiran
மன்னார் (mannar)பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் (51 வயது) என்ற நபரை காணவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வவுனியா (vavuniya)சென்ற நிலையில் கடந்த 23.03.2025 தொடக்கம் இன்று வரை காணமல் போயுள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள்
அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0743022280 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி