அடுத்தடுத்த மாற்றங்கள்: தமிழக முதல்வர் பதவி விலகல்

Vijay M K Stalin DMK
By Thulsi May 05, 2026 06:37 AM GMT
Report

புதிய இணைப்பு

தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி விலகல் செய்துள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் இணைப்பு

தி.மு.க கூட்டணியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான  ஸ்டாலின் 4718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அவரால் முன்னிலையை அடைய முடியவில்லை.

அடுத்தடுத்த மாற்றங்கள்: தமிழக முதல்வர் பதவி விலகல் | Mk Stalin Kolathur Election Results Live Updates

இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளார். 4718 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதன்படி அக்கட்சியின் சட்டமன்ற தலைவரான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 51,543 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது அரசியல் களத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளன.

தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான எம்.கே.ஸ்டாலின், தமது சொந்த தொகுதியான கொளத்தூரில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

அந்த தொகுதியில் தொடர்ந்தும் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் வி.எஸ். பாபு தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார். 


வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

8 ஆயிரம் வாக்குகள்

11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.  

அடுத்தடுத்த மாற்றங்கள்: தமிழக முதல்வர் பதவி விலகல் | Mk Stalin Kolathur Election Results Live Updates

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் 41,051 வாக்குகள் பெற்றுள்ளார்.

தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 49,099 வாக்குகள் பெற்று 8048 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.  

அத்துடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அங்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார். 

அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி

அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

ஆட்சி அமைக்கப்போவது எப்படி..! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை

ஆட்சி அமைக்கப்போவது எப்படி..! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்