இந்தியாவின் ராஜபக்சவாக மோடி - பரபரப்பு குற்றச்சாட்டு (காணொலி)
Sri Lanka
Narendra Modi
India
By Sumithiran
இலங்கையில் எப்படி கொடூரமான ஒரு படுகொலையை ராஜபக்சவினர் நடத்தினரோ அதைப்போல இந்திய ராஜபக்ச என மோடியை சொல்ல முடியும்.
அத்துடன் சிங்கள மக்கள் மத்தியில் தற்போது மாற்றம் பெற்றுள்ள மனநிலைக்கு அதே ராஜபக்சாக்களே காரணம்.
தற்போதைய இலங்கை நெருக்கடி ஒன்றும் தமிழர்களுக்கு பாதிப்பே அல்ல. ஏனெனில் இதனை விடவும் கடுமையான நெருக்கடிகளை அவர்கள் இதற்கு முன்னர் சந்தித்தே வந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தார் வே.மதிமாறன்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்
மரண அறிவித்தல்