பலஸ்தீனத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

Narendra Modi Israel Palestine Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Oct 19, 2023 07:25 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 13 நாட்களை இஸ்ரேல் ஹாமாஸ் தாக்குததனது வலுவடைந்து வரும் நிலையில் நரேந்திர மோடி பலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது அண்மையில் நடந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து கலந்துரையாடி உள்ளதோடு அதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை! | Modi Assured Provide Humanitarian Aid To Palastine

பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள்

பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள்

ஆழ்ந்த இரங்கல்

அதன் பின்னர் அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில்,"பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.

இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாதம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம்.

மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பௌத்த பிக்குகள் கைது!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பௌத்த பிக்குகள் கைது!

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026