இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப் - மீண்டும் சர்ச்சை பேச்சு

Donald Trump Narendra Modi Pakistan World
By Independent Writer May 16, 2025 10:31 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

புதிய இணைப்பு

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் அமெரிக்க இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இரண்டாம் இணைப்பு

இந்தியா (India) - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதற்கு இந்தியா உத்தியோகபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஒபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை" என்று தெரிவித்தார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தையும் அணு ஆயுதப் போர் நடக்கவிருந்ததையும் அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அதிகாலை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். 

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள இந்திய விமானப்படை வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தற்போதைய ஒபரேஷன் சிந்தூர் கள நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ரபேல் விமானம் - மறைத்து நாடகமாடிய இந்தியா : அம்பலமான பகீர் தகவல்

சுட்டு வீழ்த்தப்பட்ட ரபேல் விமானம் - மறைத்து நாடகமாடிய இந்தியா : அம்பலமான பகீர் தகவல்

பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !

பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !

பாகிஸ்தான் விமான தளங்களை தாக்கிய இந்தியா

பாகிஸ்தான் விமான தளங்களை தாக்கிய இந்தியா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025