பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !

Pakistan India World
By Niraj David May 12, 2025 08:07 AM GMT
Niraj David

Niraj David

in உலகம்
Report
எந்தவொரு யுத்தம் நடைபெற்றாலும் அதில் முதலாவது பலியாவது என்னவென்று கேட்டால் அதற்கு “உண்மை”என்றுதான் பதில் கிடைக்கும்.

அவ்வாறுதான் வெடித்த இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) போரிலும் பலதரப்பட்ட உண்மைகள் புதையுண்டு இருப்பதுடன் எது உண்மை எது பொய் என்ற சிக்கலான சூழலும் உருவாகியுள்ளது.

எங்கு இழப்பை தெரிவித்தால் படை பலம் பலவீனமாகிவிடுமோ என்ற அடிப்படையில், வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தாலும் போர் களம் கண்ட இரு தரப்பும் பலதரப்பட்ட விடயங்களை மூடி மறைப்பதுண்டு.

இதன் விளைவால்,
  1. இந்தியாவின் Operation Sindoor தனது இலக்கை அடைந்துவிட்டதா ?
  2. இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தான் மேற்கொண்ட Operation Lead Wall என்ற பெயரிலான படை நடவடிக்கை இந்தியத் தரப்புக்கு எப்படியான இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது ?
  3. இரண்டு தரப்புக்களிலும் இதுவரை எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன ?
  4. எத்தனை பொதுமக்கள் ?
  5. எத்தனை இராணுவ வீரர்கள் ?
  6. இரண்டு தரப்புக்களிலும் விமானத்தளங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றனவே, எந்தெந்த நாட்டில் எந்தெந்த விமானத் தளங்கள் ?
  7. இந்தியாவினதும், பாக்கிஸ்தானினதும் சில சண்டை விமானங்களை அழித்துவிட்டதாக மாறி மாறி இரண்டு நாடுகளும் கூறுகின்றனவே,  உண்மையிலேயே எத்தனை விமானங்களை இரண்டு நாடுகளும் இழந்துள்ளன ?
  8. யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்றதா இல்லையா?
  9. யுத்தநிறுத்தத்தை மீறியவர்கள் யார் ?
  10. இதுவரை நடைபெற்ற சண்டைகளில் வென்ற தரப்பு எது?
  11. தோற்ற தரப்பு எது ?

என விடை காணாமல் அடுக்கடுக்கான பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நிலையில் பதிலாக அமையக்கூடிய உண்மைகள் பற்றி விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, 


போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

போர் பதற்றம்...! பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிரதமர் மோடி

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு திட்டம் - வெடிக்கும் சர்ச்சை

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு திட்டம் - வெடிக்கும் சர்ச்சை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025