இரண்டு நாள் கடந்து வந்த மோடியின் போர்ப்பிரகடனம்! குறிவைக்கப்படுகின்ற பாகிஸ்தான்!!

Narendra Modi India Indian Peace Keeping Force
By Niraj David Apr 24, 2025 03:52 PM GMT
Report

இந்தியாவின் காஷ்மீரிலுள்ள Pahalgam என்ற சுற்றுலாத் தளத்தில் Lashkar-e-Taiba மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய அரசு கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாகத் தெரியவருகின்றது.

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரிக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் உறுதியாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.

தாக்குதல் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகின்ற போது, ‘எதிரிகளால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவின் பதில் தாக்குதல் இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பீகாரில் வைத்து அவர் விடுத்திருந்த எச்சரிக்கையின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது, இந்தியாவின் பதிலடி என்பது வெறுமனே Lashkar-e-Taiba என்ற அமைப்பைக் கடந்து- இந்தியா பாகிஸ்தானை நேரடியாகக் குறிவைக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: 

சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா...! போர் நடவடிக்கை என பாகிஸ்தான் எச்சரிக்கை

சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா...! போர் நடவடிக்கை என பாகிஸ்தான் எச்சரிக்கை

இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி! வலுக்கும் காஷ்மீர் விவகாரம்

இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி! வலுக்கும் காஷ்மீர் விவகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016