ஆரம்பமாக உள்ள சாதாரண தர பரீட்சைகள் - ஆயத்த பணி குறித்து தகவல்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Thulsi Feb 15, 2026 05:45 AM GMT
Report

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறீதரன் எம்.பிக்கு எதிராக நடக்கும் சதி ...! பறந்த கடிதம்

சிறீதரன் எம்.பிக்கு எதிராக நடக்கும் சதி ...! பறந்த கடிதம்

தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சை

இம்முறை பரீட்சைக்கு 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளதோடு, அவர்களில் 382 49 பேர் பாடசாலை ஊடாகவும், 69 214 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

ஆரம்பமாக உள்ள சாதாரண தர பரீட்சைகள் - ஆயத்த பணி குறித்து தகவல் | Moe Schools Holiday For Gce Ol Exam

மேலும் நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சாத்திகள் கொண்டு வரக் கூடிய பொருட்கள் தொடர்பில் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது.

பதவியிலிருந்து தூக்கப்பட்ட சிறீதரன் - சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு

பதவியிலிருந்து தூக்கப்பட்ட சிறீதரன் - சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு

விடுமுறை 

ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்பமாக உள்ள சாதாரண தர பரீட்சைகள் - ஆயத்த பணி குறித்து தகவல் | Moe Schools Holiday For Gce Ol Exam

அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மார்ச் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அவற்றுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மக்களே அவதானம்..! இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மக்களே அவதானம்..! இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022