இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு!

India Maldives
By Vanan Nov 18, 2023 10:13 PM GMT
Report

மாலைதீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸு அதிகாரபூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முகமது முய்ஸு மாலைதீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.

காசாவில் பாடசாலை மீது வான்வழித் தாக்குதல்! 50 பேர் பலி

காசாவில் பாடசாலை மீது வான்வழித் தாக்குதல்! 50 பேர் பலி

சீன ஆதரவு நிலைப்பாடு 

இந்தச் சந்திப்பின் போதே முகமது முய்ஸு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு! | Mohamed Muizzu India To Withdraw Military Presence

தற்போது மாலைதீவு அதிபராக உள்ள முகமது முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார்.

அவர் தேர்தல் பிரசாரத்தின் போதே இந்திய இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

புவிசார் அரசியலில் முக்கிய நாடு

வடக்கில் இடிமின்னலுடன் கன மழை : திடீரென மாறிய வானிலை(படங்கள்)

வடக்கில் இடிமின்னலுடன் கன மழை : திடீரென மாறிய வானிலை(படங்கள்)

தேர்தல் பிரசார சமயத்தில் அவர் இந்தியாவை நேரடியாகக் குறிப்பிடாமல், "எந்தவொரு நாட்டின் இராணுவமும் நிச்சயம் மாலைதீவில் இருக்காது. தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். இதில் எந்தவொரு நாடும் தலையிடக் கூடாது" என சூளுரைத்திருந்தார்.

இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு! | Mohamed Muizzu India To Withdraw Military Presence

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலைதீவு. இது நிலப்பரப்பு அடிப்படையில் குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்