மாலைதீவு அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் வெற்றி

China India Maldives
By Vanan Oct 01, 2023 01:47 AM GMT
Report

மாலைதீவில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தி  தேர்தலில் போட்டியிட்ட அதிபர் இப்ராஹிம் முகமது சோலிக்கை தோற்கடித்து  முகமது முய்சு வெற்றியை தனதாக்கியுள்ளார்.

54% வாக்குகள்

மீண்டும் இலக்காகும் தமிழர்கள்! சிங்கள கடும்போக்காளர்கள் புதிய நகர்வு

மீண்டும் இலக்காகும் தமிழர்கள்! சிங்கள கடும்போக்காளர்கள் புதிய நகர்வு

அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தோல்வியை ஒப்புக் கொண்டு, 54% வாக்குகளைப் பெற்ற தனது போட்டியாளரான மொஹமட் முய்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலைதீவு அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் வெற்றி | Mohamed Muizzu Wins Maldives Presidency

நவம்பர் 17ஆம் திகதி மொஹமட் முய்சு பதவியேற்கும் வரை காபந்து அதிபராக சோலிக் செயற்படவுள்ளார். 

2018 முதல் அதிகாரத்தில் இருக்கும் மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் (எம்.டி.பி) சேர்ந்த 61 வயதான இப்ராஹிம் முகமது சோலிக் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தியதுடன்,  "இந்தியாவுக்கு முதலிடம்" என்ற கொள்கையில் இரு்ந்தார்.

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

ஆனால், சீன ஆதரவு வேட்பாளரான, தலைநகர் மாலேவின் மேயர் முய்சு, "இந்தியாவே வெளியேறு" என்ற கோஷத்துடன் பிரசாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026