ஈரானியர்களுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran May 01, 2026 06:46 PM GMT
Report

ஈரான் தனது எதிரிகளை ஏமாற்றமடையச் செய்யவும் தோற்கடிக்கவும் தீவிரமான பொருளாதாரப் போரில் ஈடுபட வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) தெரிவித்துள்ளார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அவர் எழுத்துப்பூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

இராணுவப் போர்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிரிகளுடனான இராணுவப் போரில் ஈரான் ஏற்கனவே தனது முன்னேற்றத்தையும் மேன்மையையும் உலகிற்கு நிரூபித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இப்போது பொருளாதார மற்றும் கலாச்சார ஜிஹாத் (புனிதப் போர்) களத்திலும் எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானியர்களுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு! | Mojtaba Khamenei Declares Economic War On Us

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் ஈரானியர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் நுகர்வுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று கமேனி கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட வணிகங்களின் உரிமையாளர்கள், நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை

கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கக்கூடாது : பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி

கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கக்கூடாது : பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026